O! Lord Muruga you are the one
with the form, you are also one without a form. You are the one who has it all,
and you are the one who does not have it all, you are present in the smallest,
in the flower, in the ring of the bell, and in the Light. You are the embryo,
you are the life, you are the destiny, and you are the fate. Please come upon
us as our Guru and bestow your blessings.
கந்தர் அநுபூதிபாடல் 51
உருவாய் அருவாய்
உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
பதவுரை:
உருவமுள்ளவராகவும்,
உருவமில்லாதவராகவும்,
உள்ள பொருளாகவும்,
காணவியலாத பொருளாகவும்,
நறுமணமாகவும், அந்த நறுமணத்தை உடைய மலராகவும், இரத்தினமாகவும் அந்த இரத்தினம் வீசும்
ஒளியாகவும், உயிர் இடம்பெறும்
கருவாகவும், உடலாகவும்,
உயிராகவும் நற்கதியான
புகலிடமாகவும் அந்த நற்கதியை நோக்கிச் செலுத்தும் விதியாகவும் விளங்கும்
குகமூர்த்தியே! தேவரீர் குருமூர்த்தியாக எழுந்தருளிவந்து அடியேனுக்கு
அருள்புரிவீராக!
jal jal jal enum salangai oli sala sala salavenach chaalaiyilE sel sel sel engaL kaaLaikaLE sErndhita vENum iravukkuLLE
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி சல சல சலவெனச் சாலையிலே செல் செல் செல் எங்கள் காளைகளே சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி சல சல சலவெனச் சாலையிலே செல் செல் செல் எங்கள் காளைகளே சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே
காட்டினில் ஒருவன் எனைக்கண்டான் கையில் உள்ளதைக் கொடு என்றான் காட்டினில் ஒருவன் எனைக்கண்டான் கையில் உள்ளதைக் கொடு என்றான் கையில் எதுவும் இல்லை என்று கண்ணில் இருந்ததைக் கொடுத்து விட்டேன்
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி சல சல சலவெனச் சாலையிலே செல் செல் செல் எங்கள் காளைகளே சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே
அவன் தான் திருடன் என்றிருந்தேன் அவனை நானும் திருடி விட்டேன் முதல் முதல் திருடும் காரணத்தால் முழுசாய்த் திருட மறந்து விட்டேன்
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி சல சல சலவெனச் சாலையிலே செல் செல் செல் எங்கள் காளைகளே சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே
இன்றே அவனைக் கைது செய்வேன் என்றும் சிறையில் வைத்திருப்பேன் இன்றே அவனைக் கைது செய்வேன் என்றும் சிறையில் வைத்திருப்பேன் விளக்கம் சொல்லவும் முடியாது விடுதலை என்பதும் கிடையாது
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி சல சல சலவெனச் சாலையிலே செல் செல் செல் எங்கள் காளைகளே சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே