google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Alangulam ஆலங்குளம்: War Footing

Wednesday, 11 April 2018

War Footing


War footing means, the condition or status of a military force or other organization when operating under a state of war or as if a state of war existed. 

It means the condition of being prepared to undertake or maintain war.

போர்க்கால அடிப்படை என்றால் என்ன என்று தெரியாமல் எல்லாவற்றிற்கும் "போர்க்கால அடிப்படை",  “போர்க்கால அடிப்படை” என்று சொல்லலாமா?


Makkal KuralBy  on 
உலகுக்கே எடுத்துக்காட்டாக திகழும் ஜெயலலிதா
எப்போதும் தீர்க்க தரிசனத்துடனும் தொலை நோக்கு பார்வையுடனும் செயல்படும் நமது முதலமைச்சர் அம்மா எடுத்த அதிரடி மற்றும் போர்கால நடவடிக்கைகள் மூலம்
http://images.dinamani.com/images/FrontEnd/images/dmlogo1.jpg

புதிய பாடத் திட்டம் ஒரு பார்வை
By உதயை மு.வீரையன்  |   Published on : 28th December 2017 01:38 AM
புதிய பாடத் திட்டம் ஒரு பார்வை 



தமிழ்நாடு
4 லட்சம் தொழிலாளர்கள் கதி என்ன? பனியன் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி
 Added : ஜன 28, 2011 
ஒரே நேரத்தில் சாய ஆலைகள் அனைத்தையும் மூடினால், பனியன் தொழில் பாதியில் நின்று விடும் அபாயம் உள்ளது. நான்கு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பர். தமிழக அரசு தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பதிவு செய்த நாள் 05,2015,00:04 IST
இயல்பு நிலைக்கு வந்த வழித்தடம்:
விபத்தினால், நேற்று தென் மாவட்ட ரயில்கள், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, ஐந்து மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்தன. இணை ரயில் தாமதத்தால், சில ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. போர்க்கால அடிப்படையில் வழித்தடம் சீரமைக்கப்பட்டதால், நேற்று இரவு, 8:00 மணிக்கு வழித்தடம் தயாரானது
Dinakaran Daily news
தீயை அணைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறுகிறது: ஜெயக்குமார் பேட்டி

2017-05-31@ 16:05:11
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார். தீயை அணைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

vikatan.com
WEDNESDAY, APRIL 11, 2018
அந்தக் காலத்தில், ஊர் மக்கள் ஒன்று கூடி, தங்கள் கிராமங்களைச் சுற்றியுள்ள நீராதாரங் களைச் சீரமைத்துக் கொள்வார்கள். அதேபோல, நமது வாழ்வாதாரத்தைக் காத்துக் கொள்வதற்காக மீண்டும் பராமரிப்புப் பணிகளை, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

தி இந்து
புதன், ஏப்ரல் 11, 2018
டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
Published :  27 Sep 2017  10:10 IST Updated :  04 Oct 2017  11:20 IST

No comments:

Post a Comment